பனாகொட இராணுவ முகாமருகே மழைக்கு ஒதுங்கிய படையினர் மீது வீட்டுச் சுவர் இடிந்து வீழ்ந்தது. இதில் 5 படையினர் படுகாயம் அடைந்தனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சுவர் வீழ்ந்து 5 படையினர் காயம்
நவம்பர் 10, 2008 by elamwarபூநகரிக்குத் தெற்கே இரவிரவாக கடும் சமர்
நவம்பர் 10, 2008 by elamwarபூநகரிக்குத் தெற்கே நேற்று மாலை முதல் இரவிரவாக கடும்சமர் இடம்பெற்றுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ரயில் மோதி சிப்பாய் பலி
நவம்பர் 9, 2008 by elamwarமுகமாலை முன்னரங்க நிலைகளில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவர் ரயில் மோதி மரணமானார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முகமாலையில் நேற்றும் மோதல்
நவம்பர் 9, 2008 by elamwarயாழ்- முகமாலை முன்னரங்க நிலைகளில் நேற்றும் மோதல் இடம்பெற்றதாகப் பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பரந்தன், பூநகரியில் விமானத் தாக்குதல்
நவம்பர் 9, 2008 by elamwarகிளிநொச்சி- பரந்தன் மற்றும் பூநகரிப் பகுதிகளில் இன்று நண்பகல் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பிரபாகரன் பற்றிய மற்றொரு வதந்தி
நவம்பர் 9, 2008 by elamwar
புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றிய மற்றொரு வதந்தி கிளப்பி விடப்பட்டிருக்கிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கருணா குழுவுக்குள் புலிகள் ஊடுருவல்
நவம்பர் 9, 2008 by elamwarதமது குழுவுக்குள் ஊடுருவியிருக்கின்ற புலிகளைக் கண்டுபிடிக்க இராணுவத்தின் உதவியை நாடியிருக்கிறார் கருணா. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இராணுவத் தலைமைகளில் மாற்றம்
நவம்பர் 9, 2008 by elamwarஇராணுவத் தலைமையக கட்டளைத் பதவிகளில் கடந்தவாரம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி- இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
போர்நிறுத்தம்: புலிகள் தயார்- நடேசன்
நவம்பர் 9, 2008 by elamwarபுலிகள் இயக்கம் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்துக்கு எப்போதும் தயாராகவே உள்ளது என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பாரதிபுரத்தில் படையினர் ஊடுருவல்?
நவம்பர் 8, 2008 by elamwarகிளிநொச்சி நகருக்குத் தெற்கேயுள்ள பாரதிபுரம் பகுதிக்குள் 57வது டிவிசன் படையினர் இன்று காலை ஊடுருவித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »