முகமாலை முன்னரங்க நிலைகளில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவர் ரயில் மோதி மரணமானார்.
ராகம- ஹொரப்பே என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
விடுமுறையில் வீட்டுக்குச் சென்ற சிசில் சிறிவர்த்தன என்ற சிப்பாய் தனது நண்பரின் வீட்டுக்கு ரயில் பாதை வழியே சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.