பனாகொட இராணுவ முகாமருகே மழைக்கு ஒதுங்கிய படையினர் மீது வீட்டுச் சுவர் இடிந்து வீழ்ந்தது. இதில் 5 படையினர் படுகாயம் அடைந்தனர். (மேலும்…)
‘Uncategorized’ பகுப்புக்கான தொகுப்பு
சுவர் வீழ்ந்து 5 படையினர் காயம்
நவம்பர் 10, 2008பூநகரிக்குத் தெற்கே இரவிரவாக கடும் சமர்
நவம்பர் 10, 2008பூநகரிக்குத் தெற்கே நேற்று மாலை முதல் இரவிரவாக கடும்சமர் இடம்பெற்றுள்ளது. (மேலும்…)
ரயில் மோதி சிப்பாய் பலி
நவம்பர் 9, 2008முகமாலை முன்னரங்க நிலைகளில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவர் ரயில் மோதி மரணமானார். (மேலும்…)
முகமாலையில் நேற்றும் மோதல்
நவம்பர் 9, 2008யாழ்- முகமாலை முன்னரங்க நிலைகளில் நேற்றும் மோதல் இடம்பெற்றதாகப் பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது. (மேலும்…)
பரந்தன், பூநகரியில் விமானத் தாக்குதல்
நவம்பர் 9, 2008கிளிநொச்சி- பரந்தன் மற்றும் பூநகரிப் பகுதிகளில் இன்று நண்பகல் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. (மேலும்…)
பிரபாகரன் பற்றிய மற்றொரு வதந்தி
நவம்பர் 9, 2008
புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றிய மற்றொரு வதந்தி கிளப்பி விடப்பட்டிருக்கிறது. (மேலும்…)
கருணா குழுவுக்குள் புலிகள் ஊடுருவல்
நவம்பர் 9, 2008தமது குழுவுக்குள் ஊடுருவியிருக்கின்ற புலிகளைக் கண்டுபிடிக்க இராணுவத்தின் உதவியை நாடியிருக்கிறார் கருணா. (மேலும்…)
இராணுவத் தலைமைகளில் மாற்றம்
நவம்பர் 9, 2008இராணுவத் தலைமையக கட்டளைத் பதவிகளில் கடந்தவாரம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி- (மேலும்…)
போர்நிறுத்தம்: புலிகள் தயார்- நடேசன்
நவம்பர் 9, 2008புலிகள் இயக்கம் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்துக்கு எப்போதும் தயாராகவே உள்ளது என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். (மேலும்…)
பாரதிபுரத்தில் படையினர் ஊடுருவல்?
நவம்பர் 8, 2008கிளிநொச்சி நகருக்குத் தெற்கேயுள்ள பாரதிபுரம் பகுதிக்குள் 57வது டிவிசன் படையினர் இன்று காலை ஊடுருவித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. (மேலும்…)