சமர்முனை

சுவர் வீழ்ந்து 5 படையினர் காயம்
பனாகொட இராணுவ முகாமருகே மழைக்கு ஒதுங்கிய படையினர் மீது வீட்டுச் சுவர் இடிந்து வீழ்ந்தது. இதில் 5 படையினர் படுகாயம் அடைந்தனர்.

நேற்றுமுன்தினம் மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வவுனியா படைத் தளத்தில் பணியாற்றும் இந்தப் படையினர் விசேட பயிற்சிக்காக பனாகொட இராணுவ முகாமுக்கு வந்திருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

காயமுற்ற படையினரில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

பூநகரிக்குத் தெற்கே இரவிரவாக கடும் சமர்
பூநகரிக்குத் தெற்கே நேற்று மாலை முதல் இரவிரவாக கடும்சமர் இடம்பெற்றுள்ளது.

58-3வது பிரிகேட் துருப்பினர்

நேற்று மாலை 6.10 மணிளவில் செம்பன்குண்டுவில் இருந்த புலிகளின் நிலைகள் மீது தாக்குதலைத் தொடுத்தன.

இதையடுத்து கடும் சண்டை மூண்டது. இரவிரவாகப் பல மணிநேரம் நீடித்த மோதலை அடுத்து செம்பன்குண்டு சதுப்பு நிலத்தை படையினர் தாண்டியிருப்பதாகவும் இது புலிகளுக்கு இயற்கை அரணாக இருந்ததாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சமரில் படையினர் பலர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமுற்றதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது படையினர் மன்னாரில் இருந்து 75 கி.மீ தூரத்தை கடந்திருப்பதாகவும் பூநகரிக்குத் தெற்கே 7கி.மீ தொலைவில் நிலைகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் புலிகள் தரப்பில் இருந்து இதுபற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

ரயில் மோதி சிப்பாய் பலி
முகமாலை முன்னரங்க நிலைகளில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவர் ரயில் மோதி மரணமானார்.

ராகம- ஹொரப்பே என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

விடுமுறையில் வீட்டுக்குச் சென்ற சிசில் சிறிவர்த்தன என்ற சிப்பாய் தனது நண்பரின் வீட்டுக்கு ரயில் பாதை வழியே சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

முகமாலையில் நேற்றும் மோதல்
யாழ்- முகமாலை முன்னரங்க நிலைகளில் நேற்றும் மோதல் இடம்பெற்றதாகப் பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது.

நேற்றுக்காலை 8.30 மணியளவில் முகமாலையில் உள்ள புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் புலிகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் படையினர் தரப்பில் சிறியளவிலான சேதங்கள் ஏற்பட்டதாகவும் இராணுவத்  தலைமையகம் தெரிவித்தது.

பரந்தன், பூநகரியில் விமானத் தாக்குதல்
கிளிநொச்சி- பரந்தன் மற்றும் பூநகரிப் பகுதிகளில் இன்று நண்பகல் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பரந்தன் சந்திக்கு மேற்கே ஒரு கி.மீ தொலைவில் உள்ள கடற்புலிகளின் கட்டளை மையத்தின் மீதும், பூநகரிக்கு தென்கிழக்கே 6.கி.மீ தொலைவில் உள்ள ஆட்டிலறி ஏவுதளத்தின் மீதுமே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இன்று நண்பகல் 12.50 மணியளவில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பிரபாகரன் பற்றிய மற்றொரு வதந்தி
புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றிய மற்றொரு வதந்தி கிளப்பி விடப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் அவர் இறந்து விட்டதாகவும் படுகாயமடைந்ததாகவும் கதை கட்டிய இராணுவத்தரப்பு இப்போது அவர் நடக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறது.

இத்தனைக்கும் காரணம் அண்மையில் வெளியான ஒரு புகைப்படமே.

அண்மையில் புலிகளின் விமானிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வில் பிரபாகரன் பங்கேற்றது பற்றிய படங்கள் வெளியாகியிருந்தன.

அதில் பிரபாகரனுக்கு அருகே சக்கரநாற்காலி ஒன்று அரைகுறையாகத் தெரிகிறது.

அவருக்கு அருகில் இருப்பதால் அது அவருடையதுதான் என்பது இராணுவப் புலனாய்வுத்துறையின் தப்புக்கணக்கு.

அவர் விமானத் தாக்குதலின் பின்னர் நடக்கமுடியாமல் இருப்பதால் தான் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார் என்றும் அது கண்டுபிடித்திருக்கிறது.

ஆனால் அந்த சக்கர நாற்காலியின் ஒருவர் உட்கார்ந்திருப்பது பலருக்கும் தெரியவில்லை.

அதில் அமர்ந்திருப்பது புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கஸ்ரோ எனப்படும் மணிவண்ணன்.

அவர் ஆனையிறவுச் சண்டையின்போது இடுப்புக்குக்கீழ் இயங்கமுடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

(படங்களில் முதலாவது- கண்ணை மூடிக்கொண்டு வதந்தியை கட்டவிழ்த்து விடுவதற்கு காரணமாக இருந்தது.

இரண்டாவது- பிரிகேடியர் பால்ராஜ் இறுதி அஞ்சலி நிகழ்வில் சக்கரநாற்காலியில் கஸ்ரோவும் மலர் வளையத்துடன் வரும் பிரபாகரனும்)

கருணா குழுவுக்குள் புலிகள் ஊடுருவல்
தமது குழுவுக்குள் ஊடுருவியிருக்கின்ற புலிகளைக் கண்டுபிடிக்க இராணுவத்தின் உதவியை நாடியிருக்கிறார் கருணா.

அடுத்தடுத்து கருணா குழு உறுப்பினர்கள் மீது அண்மை நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன.

இதையடுத்து நேற்று கருணா வெலிக்கந்தையிலும், மட்டக்களப்பிலும் இரண்டு முக்கிய கூட்டங்களை நடத்தினார்.

இதன்போது தமது குழுவுக்குள் புலிகள் ஊடுருவியிருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டார்.

புதிதாக இணைந்து கொண்ட 42 உறுப்பினர்கள் மீது கருணாவின் சந்தேகப்பார்வை விழுந்திருக்கிறது.

அவர்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறும் இராணுவப் புலனாய்வுப் பிரிவிடம் அவர் கேட்டிருக்கிறார்.

நேற்றைய கூட்டதின் போது தமது குழுவில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்கள் மீது படையினரின் கண்காணிப்பு அதிகமாக இருக்கும் என்றும் அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்குமாறும் கருணா கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இராணுவத் தலைமைகளில் மாற்றம்
இராணுவத் தலைமையக கட்டளைத் பதவிகளில் கடந்தவாரம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி-

இராணுவத் தளபாடப்பிரிவுக்குப் பொறுப்பான மாஸ்டர் ஜெனரலாக இருந்த மேஜர் ஜெனரல் தோரதெனிய ஓய்வுபெறவுள்ள நிலையில் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து கிழக்குப் படைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே இராணுவ தளபாடப்பிரிவுக்கப் பொறுப்பான  மாஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

51வது டிவிசனின் தளபதியான மேஜர் ஜெனரல் சிறிநாத் ராஜபக்ஸ, கிழக்குப் படைத் தளபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

21வது டிவிசனின் தளபதியான பிரிகேடியர் பிரியந்த ஜெயசுந்தர 51வது டிவிசனின் தளபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

57வது டிவிசனின் பிரதிக் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சேனக விக்கிரமரத்ன 21வது டிவிசனின் தளபதியாக நியமிக்கபட்டிருக்கிறார்.52-2 வது பிரிகெட்டின் தளபதியான கேணல் அனுர வன்னியாராச்சி 57வது டிவிசனின் பிரதிக் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த மாற்ங்கள் தொடர்பான தகவல்களை இராணுவ செயலாளர் பிரிகேடியர் தீபால் அல்விஸ் வெளியிட்டிருக்கிறார்.

அத்துடன் விரைவில் 33 கேணல் தர அதிகாரிகள் பிரிகேடியராகப் பதவி உயர்வு பெறவுள்ளனர்.

மேலும் மேஜர் ஜெனரல்களாக நான்கு பேர் பதவி உயர்த்தப்படவுள்ளனர்.

55 வயதைப் பூர்த்தி செய்யும் 5 மேஜர் ஜெனரல்கள் அடுத்த வருடத்துக்குள் ஓய்வுபெறவுள்ளனர். இவர்களில் பலருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படலாம்.

போர்நிறுத்தம்: புலிகள் தயார்- நடேசன்
புலிகள் இயக்கம் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்துக்கு எப்போதும் தயாராகவே உள்ளது என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக, தமிழ்நெற் இணையத்தளத்துக்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

அதில் புலிகள் இயக்கம் எப்போதுமே நிபந்தனையற்ற போர்நிறுத்தத்துக்கு தயக்கம் காட்டியதில்லை. நாம் எப்போதும் அதையே வலியுறுத்தி வருகிறோம்.

இலங்கை அரசு தான் போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்டு தமிழ்மக்கள் மீது போரைத் தொடுத்தது.

நாம் இப்போதும் தற்காப்புப் போரைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பாரதிபுரத்தில் படையினர் ஊடுருவல்?
கிளிநொச்சி நகருக்குத் தெற்கேயுள்ள பாரதிபுரம் பகுதிக்குள் 57வது டிவிசன் படையினர் இன்று காலை ஊடுருவித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

புலிகள் பயணம் செய்த ட்ரக்டர் ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன்பின்னர் அந்த ட்ரக்டரைப் படையினர் கைப்பற்றியதாகவும் படைத்தரப்பு கூறியுள்ளது.

ஆனால் புலிகள் தரப்பில் இருந்து இது தொடர்பான தகவல் ஏதும் வெளியிடப்படவிலி;லை.